சென்னை : திடிரென்று சரிந்து விழுந்த வீடு | பதபதைக்கும் காட்சி | NewsSense

By : NewsSense

Published On: 2021-12-27

3 Views

03:11

#NewsSense #TamilNews #Chennai #Building #Accident

சென்னை திருவொற்றியூரில் உள்ள அரிவாக்குப்பத்தில் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு கட்ட‌டம் இன்று காலை இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தினால் 24 வீடுகள் தரைமட்டமாகி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


Trending Videos - 27 April, 2024

RELATED VIDEOS

Recent Search - April 27, 2024